Monday, April 29, 2024

HERBAL REMEDIES. மூலிகைகள் damodaran48@gmail.com .

MY PROFILE.

M.SC.BOTANY,M.PHIL.BIOCHEMISTRY

,PH.D BOTANY/PHARMACOLOGY


herbal remedies மூலிகைகள்   click the link for more information. 

 in English  / தமிழிலும்

click this link for more information. ஏராளமான தகவலுக்கு கீழ் உள்ள இணைவை கிளிக் செய்யவும்

https://docs.google.com/document/d/1Lzs1zkuoRt4jUBO3ynI8aKpBo0HaX3VfRH4wnOtvEkM/edit?usp=sharing


கோரைகிழங்கு மூலிகைபவுடர்.

#முகபருக்கள் #முகப்பொலிவு

#நறுமணம்

ஒரு ஸ்பூன் பொடியை ,வாரத்தில் ஒரு முறை அரை மணி நேரம் ஊறவைத்து சோப்புக்கு பதிலாக போட்டு குளித்தால் வீடே மணக்கும் .சருமம் பட்டு போல இருக்கும் .எல்லா வகையான சரும நாற்றத்தையும் போக்க வல்லது.விடலை பருவத்தில் உள்ள ஆண் ,பெண் இரு பாலரும் வாரமொருமுறை ,ஒரு சிட்டிகை பொடியை ஊறவைத்து முகத்தை கழுவி வர பருக்கள் மறைவதோடு,முகமும் பொலிவு பெறும்.